Close
Breaking News
Home » விநோதம்

விநோதம்

முக அழகுக்காக விந்தணுக்களை பயன்படுத்தும் யுவதி

13249Untitled-6

பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது முக அழகை மெரு­கூட்­டு­வ­தற்­காக விந்­த­ணுக்­களை பயன்­ப­டுத்தி வரு­வ­தாக கூறு­கிறார். 28 வய­தான ட்ரேஸி கிஸ் எனும் இப்பெண் அழ­குக்­கலை தொடர்­பான வலைப்­ப­திவு எழுத்­தாளர் ஆவார். சமூக வலைத்­த­ளங்­களில் இவரை ஒன்­றரை லட்சம் பேர் பின் தொடர்­கின்­றனர். இந்­நி­லையில் தனது முக அழ­குக்­காக விந்­த­ணுக்களை தான் பயன்­ப­டுத்­து­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார். இவர் முன்னாள் டொப்லெஸ் மொடல் ஆவார்.இரு பிள்­ளை­களின் தாயான ட்ரேஸி கிஸ், கண­வரைப் பிரிந்து வாழ்­கிறார். தனது முக அழ­குக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக தனது நண்பர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து விந்­த­ணுக்­களை பெற்­று­ ... Read More »

காலி, மாஹமோதரவில் பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் இறந்த கரு

baby

காலி மாஹமோதர வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் இறந்த கரு ஒன்று இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைத்தியர்கள் அதனை கருவை அகற்றி குழந்தை வாயை திறந்து மூடவும் சுவாசிக்கவும் முடியும் வகையில் சத்திரசிகிச்சையை வெற்றிக்கரமாக செய்துமுடித்துள்ளனர். கடந்த 26ம் திகதியன்று இந்த குழந்தை பிறந்தபோது அதன் வாயில் இறந்த இரட்டை குழந்தைக்கான கரு இறந்த நிலையில் இணைந்திருந்தது. இதன் காரணமாக குறித்த குழந்தை சுவாசிக்க கஸ்டத்தை எதிர்நோக்கியது. இதனையடுத்தே சுமார் 90 நிமிட சத்திரகிசிச்சையின் பின்னர் குழந்தையின் வாயில் இருந்த மேலதிக உறுப்பு ... Read More »

ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் மனைவியை விவாகரத்துச் செய்த கணவன்

vinotham-news

தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார். மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து ... Read More »

பாம்புகளையே நடுங்க வைக்கும் விசித்திர கிராமம்

snake

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் அப்பேர்ப்பட்ட பாம்புகளையே விளையாட்டு பொருளாக பார்க்கும் கிராமம் தான் செட்பல்.  கிழக்காசிய நாடுகள் பலவும் பாம்புகளை உணவுகளாக பயன்படுத்தும் வேளையில் இன்றும் பாம்புகள் மீதான பயம் மனிதர்களுக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் காரணமாக தான் பாம்புகளை மனிதர்கள் தெய்வமாகவும், புனிதமாகவும் கருதி வணங்க தொடங்கினான். பல்வேறு இடங்களில் பாம்புகள் தொடர்பாக வித்தியாசமான வழிபாடுகள் இருக்க தான் செய்கின்றன. அப்பேர்ப்பட்ட ஒரு கிராமம் தான் மத்திய பிரதேசத்தின் சோலப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்பல். இந்த கிராமத்தின் சித்தீஸ்வர் ஆலயத்தில் ... Read More »

கிளி போன்ற தோற்­றத்தைப் பெற காது­களை துண்­டித்துக் கொண்ட நபர்

parrot-bird

உலகில் தமது அழகை மேம்­ப­டுத்த பலரும் அழகு சத்­திர சிகிச்சை செய்து கொள்­வது வழமை ஆனால் பிரித்­தா­னிய பிறிஸ் டல் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது முகத்தை கிளி போன்ற உரு­வ­மு­டை­ய­தாக மாற்ற தனது காது­களை 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் துண்­டித்துக் கொண்­ட­துடன் தனது மூக்­கையும் கிளியின் சொண்டு போன்று மாற்­று­வ­தற்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்து கொள்­ள­வுள்ளார். ரெட் றிச்சர்ட்ஸ் (56 வயது) என்ற மேற்படி நபர் தனது உடலில் 110 பச்சை குத்­தல்­களை மேற்­கொண்­டுள்­ள­துடன் 50 துளை­க­ளையும் இட்டுள்ளார். அத்­துடன் ... Read More »

100 வயதிலும் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வேலை செய்யும் சுறுசுறு பாட்டி

100 party

அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் பதினோறு மணிநேரம் உழைக்கும் பெலிமினா காலையில் எழுந்து, வெளியில் வந்து மக்களிடம் பேசுவது ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கின்றது. ஆகவே, இந்தப் பணியை விட்டு ஓய்வெடுக்கவே விரும்பவில்லை என்கிறார். மேலும், பலர் வெகு விரைவாகவே பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். ஓய்வுபெறும் வயது குறைந்தபட்சம் எழுபத்தைந்தாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More »

கலக்கலாக பாங்க்ரா நடனமாடும் கனடாவின் புதிய பிரதமர் (Video)

bangara dance

கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ரூதா, இந்தியாவின் பிரபலமான பாங்க்ரா நடனத்தில் இந்தியர்களுக்கே சவால் விடுகிறார். மாண்ட்ரியலில் உள்ள இந்திய கனடிய அசோசியேஷனில் நடந்த விழாவில் மக்களின் தலைவரான ட்ரூதா, குர்தா-பைஜாமா சகிதம் போட்ட ஆட்டத்தை நீங்களே பாருங்கள்… Read More »

பூமிக்குள் புதையுண்டு போன கிணறு – தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்

well

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து நாவுல பிரதேச செயலாளர் ஊடாக கட்டிட ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg