Close
Breaking News
Home » ஆரோக்கியம்

ஆரோக்கியம்

நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்

kudal

நமது குடலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. ஆனால், அவை உலகில் அறிந்த நுண்ணுயிர்களிலிருந்து, வேறுபடுகின்றன என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள பியரி அண்டு மேரி க்யூரி பல்கலைக்கழகத்தின் கீழ் எண்பத்து ஆறு வகை மரபணு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் டி.என்.ஏ. மாதிரிகளை சேமித்து அதன் மீது ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கண்டறியப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து அறுபது சதவிகிதமோ அல்லது அதற்கும் அதிகமான வித்தியாசத்துடனோ குடலில் காணப்படும் இந்த நுண்ணுயிரிகள் உள்ளன. ஆராய்ச்சியின் முடிவில் இந்த ... Read More »

உடல் பருமனைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து

big1

உடல் பருமனாக இருப்பதைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், உடல்பருமனாக உள்ளவர்களை விட, இயல்பான உடல் எடையுடன் மாபெரும் தொப்பை கொண்ட மனிதர்களே விரைவில் மரணம் அடைவதாக தெரியவந்துள்ளது. அதிலும், இதுபோன்ற தொப்பையுள்ள பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முப்பத்து இரண்டு சதவிகிதம் அதிகமாக மரணம் அடைவதாகவும் தெரியவந்துள்ளது. ஆகவே, உடல் எடை குறைப்பது தொடர்பாக பேசுவதை தவிர்த்து விட்டு, தொப்பையை குறைப்பது பற்றி முடிவுசெய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் ... Read More »

தனியாக வசித்தால் உடல் எடை அதிகரிக்குமா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

1321994009767

நடுத்தர வயதில் தனியாக வசிப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, நாம் தனியாக வசிக்கும்போது, நமக்கும் மட்டும்தானே உணவு சமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சமைப்பதில்லை. மேலும், ரெடிமேட்டாக கிடைக்கும் உணவுகளை (சப்பாத்தி, புரோட்டா) வாங்கி தயார் செய்து சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைக்காததால் உடல் எடையானது கட்டுக்கோப்பின்றி அதிகரிக்கிறது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், மருத்துவர் கேத்தரின் ஹென்னா மற்றும் பீட்டர் காலின்ஸ் ஆகியோர், 150 ... Read More »

ஒரு நாளைக்கு எத்தனை கிராம் உப்பு சாப்பிட வேண்டும்?

salt_food_002

நாள் ஒன்றுக்கு ஒருவர், 5 கிராம் உப்பு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. நாம் சாப்பிடும் உணவில் இருந்து (சாப்பாடு, பருப்பு, பழம், காய்கறி) ஒரு கிராம் உப்பு நமக்கு கிடைத்து விடும். மீதம், நான்கு கிராம் உப்பை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய பேர், அப்பளம், வற்றல், மோர் மிளகாய், உப்பு பிஸ்கட், உப்பு பிரட் என பலவாறாக உப்பை சேர்த்துக் கொள்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவு, குளிர் பானங்கள், சாஸ், ஊட்டச்சத்து பானங்கள் ... Read More »

2 நிமிடத்தில் உடல் சூட்டை போக்கும் சக்தி வாய்ந்த எளிய வழி

garlic-oil

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க ... Read More »

இயற்கை முறையில் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில எளிய வழிகள்

windhanu

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சனை குழந்தையின்மை தான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு ... Read More »

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

12apr-dates

இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை அன்றாடம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம், சத்துக்கள் கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச் சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ பயன்கள் உடல் சக்தி க்ளுகோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும் உடல் எடையை ... Read More »

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

honey_foods_002

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்? * பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும். * பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். * மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும். * எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். * நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். ... Read More »

புற்றுநோயை விரட்டும் மாம்பழம்

Mango-Fruit

பழங்களின் அரசனான மாம்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளனர். மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது. இந்நிலையில் லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு ... Read More »

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்

meat_002

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளால் புற்றுநோய் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசர வாழ்க்கை முறையாக  மாறியுள்ளது. இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணுகிறோம். பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின்(Carcinogen) புகலிடமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது. பர்கர், ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg