Close
Breaking News
Home » ஆரோக்கியம் (page 2)

ஆரோக்கியம்

முடி உதிர்வை தடுக்கும் சத்து நிறைந்த உணவுகள்

mudi uthirvu

முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. புரோட்டீன் உடலில் குறைவாக இருந்தால் தான் முடி கொட்டி மெலிதாகும். இந்த புரோட்டீன் முட்டை, பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், சிக்கன் மற்றும் சீஸ் போன்றவற்றில் வளமாக நிறைந்துள்ளது. எனவே முடி அதிகம் கொட்டினால், இந்த சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வளர்ச்சிக்கு உதவும். இச்சத்து குறைவாக இருந்தால், முடி வலிமையின்றி இருக்கும். இந்த சத்து சிக்கனில் அதிகம் இருக்கும். ... Read More »

பச்சை மருதாணியை தலையில் போடலாமா?

maruthani

பச்சை மருதாணியை அரைத்து அப்படியே தலையில் பூசுவது, கருப்பு ஹென்னா என்கிற பெயரில் வருகிற கலர்களை உபயோகிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தரமான மருதாணிப் பொடியுடன், கூந்தலை வறண்டு போகாமல் காக்கும் கண்டிஷனர்களும் சேர்த்துக் கலந்தே உபயோகிக்க வேண்டும். மருதாணிப் பொடி ஒரு கப், தேயிலை நீர், எலுமிச்சைச் சாறு இவற்றை முதல் நாளே கலந்து வைத்து 1 மணி நேரம் தலையில் ஊறவைத்து குளிக்க வேண்டும். வேறு என்ன செய்யலாம்? வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் ... Read More »

அதிகரிக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்

neerilivu

கர்ப்பகால நீரிழிவு நோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை என்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்கச் செய்யும். இப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலின் சுரப்பது தவறு. அப்படி சுரப்பதன் மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தையின் எடை மிக அதிகமாகி, இயற்கையான முறையில் பிரசவம் நடக்க முடியாமல் போய் பிரசவகாலத்தில் தாய் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம். அது மட்டுமல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது, குழந்தையின் உள்ளுறுப்புக்களில் குறைபாடு ஏற்படுவது போன்ற ... Read More »

பள்ளிக் குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுவது ஏன்?

ajeeranam

பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று நிறைய குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பி டாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை. ஆனால் காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg