Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
பிரதான செய்திகள் | OnlineCeylon | Page 32
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 32)

பிரதான செய்திகள்

தனது அரசியல் நுழைவுக்கான காரணத்தை விளக்குகிறார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்

ilm mahir

பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதும், அதனை அரசியல்வாதிகள் கண்டும் காணாதது போல் இருந்ததுமே என்னை அரசியலுக்கு கொண்டு சென்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வியியலாளர்களை சம்மாந்துறை அல்-அமீன் வித்தியாலத்தியாலய மண்டபத்தில் சந்தித்து பிரதேச கல்வி வளர்ச்சி மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார். சம்மாந்துறை அதிபர் சங்க தலைவரும், அல்-ஹம்ரா வித்தியால அதிபருமான ஏ.ஏ.அமீர் அலி தலைமையில்   நடைபெற்ற இந்நிகழ்வில் ... Read More »

தோண்டி எடுக்கப்பட்டது வசீம் தாறனுடைய சடலம்தானா? புலனாய்வுப்பிரிவு சந்தேகம்

Wasim-Thajudeen

அண்மையில் தோண்டி எடுக்கப்பட்டது றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனுடைய சடலம்தானா? என்பதை உறுதி செய்ய மரபணு(DNA) பரிசோதனை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளனர். இதன்படி தாஜுதீனின் தாயுடைய மரபணுக்கள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். வசீம் தாஜுதீனுடைய சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg