Close
Breaking News
Home » சிறப்பு கட்டுரைகள் (page 2)

சிறப்பு கட்டுரைகள்

முஸ்லிம்களின் பாதுகாப்பு எது? : உலமா கட்சி கேள்வி

mubarak

(எஸ்.அஷ்ரப்கான்) முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே புலிகள் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது உண்மையாயின் அவர்களின் முழு உடமைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றியதுதான் பாதுகாப்பா ? என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேட்டுள்ளார். இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் மேலும் தெரிவித்ததவதுää வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது இனச்சுத்திகரிப்பே தவிர வேறில்லை. ஓர் இனத்தை முழுவதுமாக வெளியேற்றியது மட்டுமன்றி அவர்களின் உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் இதுவொரு மோசமான இனச்சுத்திகரிப்பாகும். இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்காத ... Read More »

PJ யின் இலங்கை வருகையை முன்னிட்டு ஒரு மானசீக மாணவனின் கருத்து

P_Jainulabdeen

அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Turkey சமகால அறிஞர்களில் நான் பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட அறிஞர்களை வாசித்துள்ளேன். அவர்களின் சிந்தனை செல்நெறிகளில் காணப்பட்ட சமூக அக்கறைகளையும் தியாக உணர்வுகளையும் கண்ட பின் அவர்களில் உள்ள முரண்பட்ட நிலைகளை மாத்திரம் வைத்து அவர்களை அனுக என்னால் முடியவில்லை. நான் அதிகம் முரண்படும் உஸ்தாத் மௌதூதி,சிந்தனை சிகரம் அஸ்ஷைக் ரஷீத் ரிலா,முஹம்மத் அல் கஸ்ஸாலி,கலாநிதி முஸ்தபா மஹ்மூத் போன்றவர்களை இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு சேவையாற்றியவர்கள் என்றே கருதுகிறேன். இது ஒரு பக்கம் இருக்க ஏகத்துவ கொள்கையில் ... Read More »

தீர்வுத் திட்ட யோசனையில் முஸ்லிம்களுக்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுக்க வேண்டும்

?????????????????????????????????????????????????????????

(எஸ்.அஷ்ரப்கான்) இலங்கையில் நிலையான சமாதானம் இன்றைய சூழ்நிலையில் எட்டாக்கனியாக ஆகிவிடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. போருக்குப் பின்னரான இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும்,அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது. உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட்டதாக கருத முடியும். இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகம் ஏற்படாது என்பதற்கு யாரும் உத்தரவாதமளிக்க முடியாது. ... Read More »

உள்ளூராட்சித் தேர்தல் வியூகம் வகுக்கும் கட்சிகள்

voting-vote-election-701x394

ஒரு தேர்தல் நடைபெற்று முடிவடைந்தவுடன் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் தாங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளினை கட்சிகள் நிறைவேற்றுகின்றதோ? இல்லையோ? எதிர்வருகின்ற தேர்தலினை எவ்வாறு எதிர் கொள்ளுவது? என சிந்திக்க ஆரம்பித்துவிடும்.இலங்கை நாட்டில் எட்டு மாதம் எனும் குறுகிய கால இடைவெளியினுள் இரு தேர்தல்கள் நடை பெற்று முடிந்துவிட்டன.இன்னும் மிகக் குறுகிய காலப்பகுதியினுள் மூன்றாவது தேர்தல் நடைபெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.நீண்ட காலம் உள்ள போதே நிக்க நேரமில்லாமல் அலைந்து திரியும் அரசியற் கட்சிகளுக்கு நேரம் நெருங்கி விட்டால்,அவற்றின் வயிற்றில் நெருப்பினைக் கட்டிக் கொண்டு பிசாசுகள் ... Read More »

ரவூப் ஹக்கீமை பழிவாங்குதால், பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகமே..!

SLMC-Logo

(அனுப்புனர்- சப்னி) முஸ்லிம் காங்கிரஸ் தனது கொள்கையில் பயணிப்பதற்கு தடையாக இருப்பவர்கள் யார்? மு.கா இலிருந்து விலகிச்செல்வதன் மூலம் எதிர்பார்த்த பதவியினை அடைந்துகொள்ள முடியுமா முஸ்லிம் காங்கிரசின் உதயத்துக்கு முன்பு அரசியல் தலைமைதத்துவமும், வழிகாட்டலுமின்றி சிங்கள பெரும் தேசியக் கட்சிகளிலும், தமிழ் ஆயுத இயக்கங்களிலும் முஸ்லிம்கள் சிதறிக்கிடந்தனர். அப்போது இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் என்ற வரையறைக்குள், தமிழர் என்ற தேசிய இனத்துக்குள் முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரைக்கும் சிங்கள அரசுக்கும், தமிழ் தரப்புக்கும் இடையில் ... Read More »

முஸ்லிம் அரசியல்வாதிகள் பார்த்து பாடம் பெறவேண்டிய நபர் பாலித தேவப்பெரும

palitha dhewaperuma

(எஸ்.அஷ்ரப்கான்) களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும என்கிற ஓர் அரசியல்வாதி பற்றி அண்மைக்காலமாக இதயத்திற்கு ஆறுதலான, சந்தோசப்படக்கூடிய, பெருமூச்சு விடக்கூடிய விடயங்களை நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் கைக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாதம் தலைவிரித்தாடும் போதும்இ தர்க்கா நகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் உச்சகட்டம் அடையும் போதும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார், தனது பா. உ பதவியையும் இராஜினாமா செய்யத்துணிந்தார். கிணற்றில் அனாதவராக பல நாட்களாக கிடந்த சடலத்தை கிணற்றில் தானே இறங்கி சடலத்தை மீட்கும் பணியில் முன்னின்றார். கடந்த வாரம் கிராமம் ... Read More »

சோம்பேரிகளை வளர விடாதீர்கள்

ht2435

சோம்பேரிகளை வளர விடாதீர்கள்  ஒரு மூட்டை துக்கினால் 12 ரூபாய் வருமானம் எப்படியேனும் உழைத்து கஷ்டப்பட்டு வீட்டில் உள்ளவர்களை சந்தோஷமாக வளர்த்தெடுக்க முயற்சிக்கும் மனிதர்கள் மத்தியில் சாக்கடை அள்ளி, குப்கை பொருக்கி, பேப்பர் சேகரித்து வேர்வை சிந்தி மாடாக உழைக்கும் மக்கள் மத்தியில் ,.. காக்கை ஆயிப்போனால் அதிர்ஷ்டம் அள்ளிவரும் என்று சாக்கு கட்டிலில் சாதித்து திரிவும் சோம்பேரிகள் தங்களது வாழ்வில் அதிர்ஷ்டத்தை மாத்திரம் நம்பி வாழ்வது மிகவும் வெருக்க தக்க விடயமே , ஆம் அதிர்ஷ்ட சீட்டிலுப்பு எனும் பெயரில் எங்களது ஊரில் பல ... Read More »

பெண்களும் பேஸ்புக்கும்…

IMG_2839

அன்புள்ள சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். இன்று நம் சகோதரிகள் நிறைய பேர் பேஸ்புக்குக்கு அடிமையாகிவிட்டோம். ஒபீஸ் டைம் இலும் பேஸ்புக். குக்கிங் டைம் இலும் பேஸ்புக். பெட்ரூமிலும் பேஸ்புக். பாத்ரூமிலும் பேஸ்புக். பட்டிதொட்டி எல்லாம் பேஸ்புக் பாவனையாளர்கள். பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் சகோதரிகளே முக்கியமாக ஒன்றை விளங்க வேண்டும். உங்களை பற்றிய முழு விபரங்களையும் Profile இல் போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள். பெண்களின் பேஸ்புக்குக்கு ஆண்கள் Friend Request அனுப்புவது சாதாரன ஒரு விடயம்தான். அதற்காக யாரோ எவரோ என்று பயந்து போக வேண்டாம். ... Read More »

அரசும் – தனிமனித வாழ்வும்

question_mark

பல திசைகளிலிருந்தும், பல மட்டங்களிலிருந்தும் தகவல்களை திரட்டவும், அதை பதிவு செய்யவும், பதிவு செய்யப்பட்ட தகவல்களை அலசி ஆராய்ந்து முடிவுகளைக் காணவும் முக்கிய கருவியாக கணினிகளை பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட கணினிகளை பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, அரசு அதிகாரிகள் கைவீசி நடப்பது என்ன வகை புத்திசாலித்தனம் என்பது தெரியவில்லை. கணினிகள் பொது பயன்பாட்டுக்கு வந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை என்னென்ன வகை தகவல்களைத் திரட்டினார்கள்? என்னென்ன ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்? எத்தகைய முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்? என்று துறைகள் அனைத்திலும் ... Read More »

தேசியத் தலைவருக்கு போராளியின் கடிதம்

lettar

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்கட்கு ஒரு மடல். இவ்வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவடைந்து சுமார் இரண்டு மாத காலம் நிறைவடைந்து விட்ட நிலையிலே இக்கட்சியானது அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக தேர்தலுக்கு சுமார் முப்பத்திமூன்று (33) தினங்களுக்கு முன்னதாகவே களம் இறங்கி இவ்மாவட்ட மக்கள் அனைவரும் அனுபவிக்கத் தக்கதான முன் அபிவிருத்தியெதனையும் செய்யாத நிலையிலும் கூட  இம்மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் வியக்கும் வகையில் 33102 வாக்கினைப் பெற்று வெற்றிவாய்ப்பை நெருங்கி சாதனை ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg