Close
Breaking News
Home » சிறப்பு கட்டுரைகள் (page 3)

சிறப்பு கட்டுரைகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு இளைஞர் காங்கிரசை மீட்டுத்தருமா?

unnamed19

இலங்கை அரசியலில் முஸ்லீம்களின் இருப்பு கேள்விக்குறியாகக் காணப்பட்ட போது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் கடின முயற்சியும் இறை உதவியும் இரண்டரக்கலந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் பேரியக்கம் காத்தான்குடியில் உருவாகி குறித்த சில வருடங்களிலே முஸ்லீம்களின் தேசிய அரசியல் கட்சியாக முடிசூடிக்கொண்ட பெருமை பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கின்ற வரலாறாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மட்டுமே கட்சிப் போராளிகள் என்ற சொற்பதம் கொண்டு அழைக்கப்படுகின்றமை கட்சி வழர்ச்சியின் தாரகை மந்திரம் தியாகம் என்பது கோடிட்டுக் காட்டப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாகிய இந்த ... Read More »

உயிர் வாழ உண்ணும் உணவே உயிரினைப் பறிக்கும் நிலை

unavu

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அத்தியவசியமான ஒன்றாகும். எந்த உயிரினத்தினாலும் உணவின்றி உயிர் வாழ முடியாது. அனைத்து உயிரினங்களும் உணவு உண்ணுகின்ற போதும்,மனிதன் மாத்திரமே அவ் உணவு விடயத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறான்.உயிர் வாழ உண்ணும் உணவே உத்தரப் பிரதேசத்தில் ஒரு மனித உயிரினைப் பறித்துள்ளது. உடலின் பாகத்தினை ஊனமாக்கியுள்ளது. உடம்பினை அம்மணமாக்கியுள்ளது. உணவு விடயத்தில் ஏனைய உயிரினங்கள் தங்களுக்குள் முரண்படாத போதும்,ஏன் மனிதன் மாத்திரம் முரண்படுகிறான்? ஏனைய உயிரினங்களினை விட மனிதனுக்குள்ள விசேடம் தான் என்ன? எனும் வினாக்களினை எழுப்பி விடைகளினை ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg