Close
Breaking News
Home » உலக செய்திகள்

உலக செய்திகள்

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் மற்றும் ஜெர்மெனியில் முஸ்லிம்களுக்கு எதிராக வளரும் தீவிரவாதம்

salman

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் மற்றும் ஜெர்மெனியில் இஸ்லாத்திர்கு முஸ்லிம்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இது பற்றி சவுதி அரேபியாவின் ஜெர்மன் தூதரகம் கடும் கண்டனங்கனை இரு அரசுகளுக்கும் பதிவு செய்திருக்கிறது. முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு உரிய பாதுகாப்புகளை அந்த இரு அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சவுத அரேபியா கேட்டு கொண்டள்ளது. இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள் Read More »

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது : 13 பேர் பலி

pakistan express

பாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பதற்றமான மாகாணங்களில் ஒன்று பலூசிஸ்தான். இந்த மாகாணத்தின் தலைநகர் குயிட்டா-ராவல்பிண்டிக்கு இடையே ஜாபர் எக்ஸ்பிரஸ் எனும் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று போலன் மாவட்டத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ரெயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த விபத்தில் ரெயில் ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் ... Read More »

முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல்

AIRSTRIKE01

சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க்ம் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி ... Read More »

மகள்களின் நிர்வாணப் படங்களை இணையத்தில் விற்பனை செய்த பெண் கைது

woman-arrest

தனது சொந்த மகள்­களின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை இணை­யத்­த­ளங்கள் மூலம் விற்­பனை செய்­து­வந்த பெண்­ணொ­ரு­வரை ஸ்பானிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 41 வய­தான இப்பெண், 7, 8 மற்றும் 15 வய­து­டைய மகள்கள் மூவரை நிர்­வாண­மாக படம்­பி­டித்து, அப்­ப­டங்­களை ஆண்­க­ளுக்கு விற்­பனை செய்­து­வந்­த­தாக குற் றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். இச்­சி­று­மி­களில் மூத்­த­வ­ரான 15 வயது சிறுமி, பொலி­ஸா­ரிடம் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து அவரின் தயார் கைது செய்­யப்­பட்­டுள்ளார். தன்­னையும் 7 வயது மற்றும் 8 வய­தான தனது சகோ­த­ரிகள் இரு­வ­ரையும் தனது தாயார் நிர்­வா­ண­மாக படம்­பி­டித்­ததாக அச்­சி­றுமி கூறி­யுள்ளார். ... Read More »

மாறிப்போன மகன்கள், நண்பர்களாகி உண்மையான பெற்றோரை கண்டறிந்த சம்பவம்

babys

கனடா நாட்டின் மனிடோபா மாகணத்தின் வின்னிபெக் நகரில் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பிறந்த லூக் மோனைக்ஸ் மற்றும் நோர்மன் பார்க்மேன் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக பழகிவந்தனர். இருவருமே தங்களது சொந்த குடும்பத்துடன் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்வதில், ஏதோ பிரச்சனை இருப்பதாக உணர்ந்து வந்தனர். அதிலும், லூக்குக்கு நோர்மன் குடும்பத்தின் மீதும், நோர்மனுக்கு லூக்கின் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பாசம் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது நாற்பது வயதாகும் இந்த நண்பர்கள், அரசிடம், தமது பிறப்பின்போது என்ன நடந்தது? ... Read More »

4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்முறைக்கு ஆளான இளம்பெண்

karla

மனித கடத்தல் கும்பலால் கடத்தப்படும் இளம்பெண்கள விபசாரத்தில் தள்ளப்படுவதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் மனித கடத்தல்களின் கொடூரமான உண்மைகளை கர்லா ஜாசின்டோ என்ற இளம்பெண்ணின் கதை உணர்த்துகிறது. மனித கடத்தல் ஒரு லாபகரமான தொழில் என்பதால் மத்திய மெக்சிகோவில் இருந்து அட்லாண்டா மற்றும் நியூயார்க் வரை இந்த துயரநிலை பரவி வருகிறது. கர்லா போன்றே சுமார் 10 ஆயிரம் மெக்சிகன் பெண்களின் வாழ்வை இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ... Read More »

ஜேர்மனியில் 7 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்பு : மர்மமான முறையில் மரணம்

BGB8YK_2290302b

ஜேர்மனியில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள Wallenfels என்ற நகரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் பொலிசாரை தொடர்பு கொண்டு, குழந்தை ஒன்று இறந்துகிடப்பதாக தெரிவித்துள்ளார். குடியிருப்பிற்கு விரைந்து வந்த பொலிசார், அங்கு 7 குழந்தைகளின் சடலங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த மே மாதம் தனது இரு குழந்தைகளை கொன்று குளிர்சாதன பெட்டியில் ஒளித்து வைத்ததற்காக ... Read More »

பாரிசில் தொடர் தாக்குதல்கள் – 60 பேருக்கு மேல் பலி, 100 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு

pariss-attack-4

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் இரவு இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். பாரிஸ் நகரில் உள்ள மூன்று உணவகங்கள், ஒரு கலையரங்கு, தேசிய விளையாட்டு மைதானம் அருகேயுள்ள மதுபானசாலை அகிய இடங்களில் குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச்சூடுகளும் நடத்தப்பட்டுள்ளன. rue de Charonne உள்ள உணவகம் ஒன்றிலும், Bataclan arts centre என்ற கலையரங்கிலும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 11ஆவது மாவட்டத்தில் உள்ள Petit Cambodge restaurant ... Read More »

whatsapp , imo, Line , Messenger , Tango வுக்கு சவுதியில் விரைவில் தடை

13804161

துபாயை தொடர்ந்து சவுதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவுதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவுதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More »

நேபாள எல்லையில் வன்முறை : வாகனங்களுக்கு தீ வைத்து மாதேசி மக்கள் போராட்டம்

india-nepal border

இந்திய-நேபாள எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதேசி இன மக்கள், சரக்கு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, லாரியை தீவைத்து கொளுத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின்படி, நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்படுகிறது. இதற்கு மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய நேபாள எல்லை பகுதியில் 45 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg