Close
Breaking News
Home » விளையாட்டு (page 2)

விளையாட்டு

இமாம் பிரீமியர் லீக் ரீ-20 முக்கோண கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

imam t20

(எஸ்.அஸ்ரப்கான்) கல்முனை இமாம் விளையாட்டுக் கழகம் நடாத்துகின்ற இமாம் பிரீமியர் லீக் ரீ-20 முக்கோண கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியில் அஸ்- ஸம்ஸ் அணி 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இமாம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா தலைமையில் கடந்த (23) கல்முனை சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் போட்டியில் கல்முனை அஸ்-ஸம்ஸ் கழகத்தினரை எதிர்த்து கல்முனை இமாம் விளையாட்டுக் கழகத்தினர் மோதியிருந்தனர். நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ... Read More »

வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி

karathe

(எஸ்.அஷ்ரப்கான்) கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (24) சனிக்கிழமை    நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு 8 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் அடங்கலாக 22 பதக்கங்களை பெற்றுக் கொண்டு தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பினரும், தென் கிழக்கு பல்கலைக்கழக பேதனாசிரியருமான முஹம்மது இக்பால்  தெரிவித்தார். ... Read More »

மேற்கிந்திய தீவுகளுக்கு 244 வெற்றி இலக்கு

wi

மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதன்படி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமானால் 244 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களை பெற்றுள்ளது. Read More »

3 அறிமுக வீரர்களுடன் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

srilankacricket

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 1ம் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். துடுப்பாட்ட வீரர் செஹான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண்டர்சே மற்றும் சகலதுறை வீரர் தனுஷ்க குணதிலக ஆகியோர் தங்களது முதல் ஒருநாள் ... Read More »

200 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டையும் இழந்தது இலங்கை

sl cricket

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை 66 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில், ஸ்ரீவர்த்தன 11 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஒட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களையும் ஹேரத் 40 பந்துகளை எதிர்கொண்டு 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இவர்கள் தவிர சந்திமால் 25, குசல் பெரேரா 16, மெத்தியூஸ் 14 கருணாரத்ன மற்றும் மெண்டிஸ் தலா ... Read More »

டோனி 9/10 என்றால் நான் 2.5/10 : விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா

dhoni_saha_002

டெஸ்ட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் இடத்தை நிரப்புவது கடினம் என இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன், அவரது சாதனைகளை பரிசீலிக்கும் போது டோனியின்நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம். இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே எனக்கான இடத்தை பெற முடியும். டோனி சிறந்த ஒருநாள் ... Read More »

கங்குலியின் சாதனையை முறியடித்த கோஹ்லி

kohli_ganguly_002

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், வீராட் கோஹ்லி சதமடித்து கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் வீராட் கோஹ்லி 138 ஓட்டங்கள் எடுத்தார், இது அவரது 23வது சதமாகும். உலகளவில் சச்சின் 49 ஒருநாள் சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார், இவருக்கு அடுத்தபடியாக 22 சதங்களுடன் இருந்த கங்குலியின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார். சச்சினுக்கு அடுத்தபடியாக ரிக்கி பொண்டிங் (30 ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg