Close
Breaking News
Home » தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

எச்சரிக்கை! தகவல்களை திருடும் அப்ளிகேஷன்!!

Ad Blocking apps

Ad Blocking apps மூலம் மொபைல் சாதனங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதுடன், தகவல்கள் திருடப்படுவதை அப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதனால் இதுபோன்ற அப்ளிகேஷன்களை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அப்பிள் நீக்கியுள்ளது. இதை அப்பிள் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இவ்வாறு நீக்கப்பட்ட சில அப்ளிகேஷன்களை ஆப்ஸ் ஸ்டோர் தளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் மறுபடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள் Read More »

முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவான கார் அடுத்த வருடம் விற்பனைக்கு வருகிறது

LM3D Swim

முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட கார் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த லோக்கல் மோட்டர்ஸ் எனும் நிறுவனம், முப்பரிமாண முறையில் கார்களை உருவாக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடவையாக இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அண்மையில் நடைபெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சி யொன்றிலும் இக்கார் காட்சிப்படுத் தப்பட்டது. LM3D Swim என பெயரிடப்பட்ட இக்கார், தற்போது பரிசோத னைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அடுத்த வருடம் சந்தைக்கு வரும் எனவும் லோக்கல் மோட்டர்ஸ் நிறுவனம் கூறுகிறது. அரிஸோனா மாநிலத்தை தளமாகக் கொண்ட ... Read More »

‘செல்பி’ பிரியர்களே! இது உங்களுக்காக….

selfie_hand_002

ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் செல்பி குச்சிகளுக்கு மாற்றாக செல்பி கையை வடிவமைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜப்பானை சேர்ந்த ஒருவர் செல்பி குச்சிகள் மூலம் புகைப்படம் எடுப்பதை அசவுகரியமாக உணர்ந்தார். எனவே செல்பி குச்சிகளுக்கு பதில் வேறு புதிய கருவியை உருவாக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.இதையடுத்து ஓன்லைன்ஷாப்பிங் நிறுவனம் ஒன்றில் இருந்து செயற்கை கைகளை வாங்கியுள்ளார். பின்னர் அதனுடன் செல்பி குச்சிகளை இணைத்த அவர், மொபைல் போனைப் பிடித்துகொள்வதற்கு ஏற்ப கருவிகளையும் பொருத்தினார். இதன் மூலம் தான் ஆசைப்பட்ட செல்பி கையை உருவாக்கினார். அடுத்ததாக ... Read More »

மர்மப் பொருள் விண்ணிலிருந்து விழும் காட்சி வெளிவந்துள்ளது

a-near-earth-object-called-wt1190f-will-enter-earth-on-november-13

விண்பொருளை அவதானித்ததாக சில ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இலங்கைற்கு தெற்கே விண்பொருள் விழும் என பெரும் எண்ணிக்கையிலான விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் காத்திருந்த போதும், அந்த விண் பொருள் விழவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனினும் மேகக் கூட்டங்கள் அதிகளவில் காணப்பட்டதனால் இந்த விண் பொருள் விழுவதனை நிலத்திலிருந்து அவதானிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. WT1190F என இந்த விண்பொருளுக்கு பெயரிடப்பட்டிருந்தது.  சுமார் ஏழு நீளமான விண்பொருள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக முன்னதாகவே எதிர்வு கூறப்பட்டிருந்தது. விண்கலமொன்றின் பாகமாக இந்தப் பொருள் இருக்கலாம் என ... Read More »

whatsapp , imo, Line , Messenger , Tango வுக்கு சவுதியில் விரைவில் தடை

13804161

துபாயை தொடர்ந்து சவுதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவுதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவுதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More »

4 மணி நேரத்தில் உலகில் எந்தவொரு பகுதிக்கும் செல்லும் விமானம் விரைவில்…

jetast_002

நான்கு மணி நேரத்தில் உலகின் எந்தவொரு பாகத்திற்கும் சென்றடையக்கூடிய விமானத் தயாரிப்பில் ஐக்கிய இராச்சியம் பெரும் முதலீடு ஒன்றினை செய்துள்ளது. Skylon எனும் இந்த விமானத்தின் வடிவமைப்பு 2020 ஆம் ஆண்டில் பூரணப்படுத்தப்பட்டு பரீட்சிப்பில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலியை விட 25 மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் வல்லமையை உடையதாக இருக்கக்கூடிய இந்த விமானத்தின் இயந்திரம் தற்போது உள்ள சாதாரண விமானங்களில் இயந்திரத்திலும் 100 மடங்கு வேகம் குறைவானதாகவும், இதில் உள்ளடக்கப்படும் குளிரூட்டல் முறைமையின் ஊடாக வெப்பநிலையை 1/100 செக்கன்டுகளில் 1,000 டிகிரி ... Read More »

எச்சரிக்கை! வாட்ஸ் அப் அபாயம் – உங்கள் ரகசியங்களும் அவுட் ஆகலாம்

whatsapp

வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும்  தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாகப்பதிவு செய்யப்படுகின்றன என்றும், அவை என்றாவது ஒரு நாள் திருடப்பட்டு வெளியில் கசியவிடப்படும் என்றும் செக்கோஸ்லாவாகியா நாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம்  தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக்கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தக்கணினிகள்  பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், ஒரு வேளை ஹேக்கிங் ... Read More »

கூகுள் அறிமுகம் செய்யும் Brillo இயங்குதளம் (Video)

brillo_002

கூகுள் நிறுவனமானது அன்ரோயிட் எனும் இயங்குதளத்தினை அறிமுகம் செய்துள்ளமை அறிந்ததே. இவ் இயங்குதளம் தற்போது பிரபல்யம் அடைந்துள்ளதுடன், அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் Brillo எனும் மற்றுமொரு இயங்குதளத்தினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ் இயங்குதளத்தினைப் பயன்படுத்தி Internet Of Things எனும் திட்டத்தினை அந்நிறுவனம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இத் திட்டத்தின் ஊடாக மொபைல் சாதனங்கள் அல்லது கணினிச் சாதனங்களின் வன்பொருட் பாகங்களுக்கு ஏற்ப வேகமாக செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்படவுள்ளன. Read More »

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகும் Xolo Block 1 X Smartphone

Xolo Block 1 X

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xolo நிறுவனம், அதன் புதிய பிளாக் 1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் dual zim ஆதரவு கொண்ட Xolo Block 1 X ஸ்மார்ட்போனில் Hive atlas skin அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. Xolo பிளாக் 1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 441ppi பிக்சல் அடர்த்தி மற்றும் டிராகன்ட்ரெயில் கிளாஸ் பாதுகாப்புடன் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் முழு HD Display இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 450MHz மாலி-T720 ஜிபியூ மற்றும் 3ஜிபி ரேம் ... Read More »

Antivirus பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

anti_virus_003

தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம். தற்போது பல்வேறு வகையான அதிநவீன கணனிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. எனினும் அவற்றை வைரஸ் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதில் Antivirus -ன் பங்கு முக்கியமானதாகும். வைரஸ் என்றால் என்ன கணனி வைரஸ்கள் என்பன நமது கணனியில் பயன்படுத்தும் Mocrosoft Word, Excel, Google Chrome போன்ற மென்பொருட்களை போல ஒரு மென்பொருள்தான். ஆனால், சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணனியின் செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg