Close
Breaking News
Home » தொழில்நுட்பம் (page 2)

தொழில்நுட்பம்

உடைகளிலும் ரசாயனங்கள் – புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து

dress

துணிகளைத் தயாரிக்கும்போது, பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கும் நச்சுக்கள் நாம் வாங்கும் உடைகளில் தேங்கியிருக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், பிரபல நிறுவனங்களின் உடைகளிலும் நூறுக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த உடைகளின் மீது சலவைக்கு முன்னும், பின்னும் அதிலிருக்கும் ரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இதில், முக்கியமாக அரோமேட்டிக் அமைன்ஸ் மற்றும் கினோலோன்ஸ் என்ற இரண்டு ரசாயனங்கள் பாலியஸ்டர் உடைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ரசாயனங்கள் ‘டெர்மடிடிஸ்’ என்கிற அலர்ஜி தொடங்கி இன்னும் மோசமான ... Read More »

Virtual Reality ஹெட்செட்டினை விரைவில் அறிமுகம் செய்யும் HTC (video)

htc_heaset_002

நிஜம் போன்ற மாயைத்தோற்றங்களை உருவாக்கும் சாதனங்கள் தற்போது தொழில்நுட்ப உலகில் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றன. அதிகளவில் கம்ப்யூட்டர் ஹேம் உலகை ஆக்கிரமித்து வரும் இச் சாதனம் ஒன்றினை HTC நிறுவனம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது. இச் சாதனம் தொடர்பான தகவலை கடந்த மார்ச் மாதம் பார்சிலோனாவில் இடம்பெற்ற Mobile World Congress நிகழ்வில் வெளியிட்டிருந்த நிலையிலேயே தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த Virtual Reality ஹெட்செட்டினை முதன் முதலாக அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் மற்றும் ஜேர்மனியில் அறிமுகம் ... Read More »

WhatsApp உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

whatsapp

WhatsApp செயலியை பயன்படுத்துவோர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், பரபரப்பு வீடியோ, ஆடியோ வெளிவருவதும் அதிகரித்து வருகிறது. இன்றய காலகட்டத்தில் சுமார் பத்து கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக பெற்ற ஒரே மெசேஞ்சர் WhatsApp தான். இந்த WhatsApp இல் உங்களை ஒருவர் பிளாக் செய்து இருக்காரோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்களை ஒருவர் பிளாக் செய்து விட்டால் நேரடியாக நீங்கள் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் நான்கு வழிகளில் இதை கண்டுபிடிக்கலாம். 1. பிளாக் செய்த நபரின் last seen ... Read More »

இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக Whatsup பயன்படுத்தும் புதிய App அறிமுகம்

Disa

ஒரு கைப்பேசியில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக Whatsup பயன்படுத்தும் விதமாக புதிய APP ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திசா (Disa) என்ற இந்த APP இன் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக Whatsup பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா APP ஐ https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து Install செய்து கொள்ளுங்கள். அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது Whatsup பயன்படுத்தாத எண்) ‘+91’ என ... Read More »

புதிய மைல்கல்லை எட்டியது Google Photos (Video)

google_photos_002

கூகுள் நிறுவனமானது கடந்த மே மாத இறுதியில் புகைப்படங்களை ஒன்லைனில் சேமித்தல், எடிட் செய்தல் மற்றும் பகிருதல் போன்ற வசதிகளை தரக்கூடிய Google Photos சேவையினை அறிமுகம் செய்திருந்தது. இச் சேவையானது அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையில் 100 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் பெருமளவான பயனர்களைப் பெற்றுள்ளமை கூகுள் நிறுவனம் வழங்கிவரும் பல்வேறு சேவைகளின் வரலாற்றில் பெரும் புரட்சியாக காணப்படுகின்றது. இதேவேளை இந்த ஐந்து மாதங்களில் ஒட்டுமொத்தமாக 3,720 ரெறாபைட் வரையான புகைப்படங்கள் இச் சேவையினூடாக தரவேற்றம் ... Read More »

உளவாளிகளிடமிருந்து காப்பாற்றும் பேஸ்புக்

facebook_help_002

இன்று பட்டி தொட்டியெங்கும் பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே என்றே சொல்லாம். நண்பர்களை இணைக்கும் வலையமைப்பாகவும், பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய வலையமைப்பாகவும் உள்ள இத் தளத்தில் இணைந்திருப்பவர்களை இலகுவாக உளவறிய முடியும். இப் பிரச்சினையிலிருந்து தனது பயனர்களை விடுபடச் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒரு நாட்டின் அரசாங்கம் உட்பட யாராவது குறித்த நபரின் பேஸ்புக் பக்கத்தினை உளவு பார்க்கும்போது அது தொடர்பாக குறித்த நபருக்கு தெரியப்படுத்துவதுடன், பேஸ்புக் கணக்கினை பாதுகாத்துக்கொள்ளுமாறு செய்தி ஒன்றினையும் அனுப்புகின்றது. இப்புதிய வசதியானது ... Read More »

அறிமுகமாகியது HTC One A9 ஸ்மார்ட் கைப்பேசி (Video)

One-A91

HTC நிறுவனம் தனது One A9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது சற்று iPhone 6 கைப்பேசியின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Corning Gorilla Glass 4 தொடுதிரை காணப்படுகின்றது. இவற்றுடன் 64-bit octa core Qualcomm Snapdragon 617 processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 3GB RAM கொண்ட இரு பதிப்புக்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் பிரதான நினைவகமாக 2GB RAM ... Read More »

பார்வையிழந்தோருக்காக பேஸ்புக் வழங்கும் புதிய “டூல்”

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பற்றி பார்வையிழந்தோர்களும் அறிந்துகொள்ளும் வகையில் பிரத்யேகமான டூல் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு டூலின் மூலம், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படத்தில் உள்ள முக்கிய விவரங்களை பார்வையிழந்தோர் தெரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு இயற்கைக் காட்சி கொண்ட புகைப்படத்தை ‘இயற்கை வானம்’ என இது அடையாளப்படுத்தும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த பிரத்யேக டூல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியாளராக பணியாற்றும், மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார் என்பது ... Read More »

விரைவில் புதிய வடிவமைப்பில் Google Play Store

Google-Play-Store-logo-1

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது. இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து அறிமுகம் செய்ய நிறுவனம் தீர்மானித்துள்ளதாக மென்பொருள் பொறியியலாளரான Kirill Grouchnikov என்பவர் தனது கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார். Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg