Close
Breaking News
Home » விளையாட்டு » ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு : சானியா

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு : சானியா

saniya mirsaஇந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் அடுத்த இலக்கு என்ன என்று கேட்ட போது அவர் அளித்த பதிலில், ‘2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்.

நானும், லியாண்டர் பெயசும் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், அதன் மூலம் எனது கனவு நனவாகி விடும். பதக்கம் வெல்ல முடியாமல் போனால் கூட, கவலையில்லை. அதனால் வாழ்க்கை முடிந்து போய் விடாது’ என்றார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg