Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » இலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்பிக்க ரணவக்க

இலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்பிக்க ரணவக்க

champika_ranawaka_02-740x450வரும் ஞாயிறு அன்று கொழும்பில் இடம்பெறவுள்ள இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் அவர்களின் மார்க்க சொற்பொலிவு நிகழ்வுக்கு பெரும்பான்மை இன பிரபலங்கள் பலருக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இருந்து மடவளை நியுசுக்கு கிடைத்த தகவல்களின் படி இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் அவர்களின் இலங்கை விஜயத்துக்கு தற்போது வரை தடை   இல்லை என தெரிகிறது.

குறித்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ள உள்ளதாகவும் அவருக்கு குர்ஆன் சிங்கள மொழியாக்க பிரதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் அவர்களின் மார்க்க சொற்பொலிவு நிகழ்வின் பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg