Close
Breaking News
Home » விளையாட்டு » ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல்

ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல்

srilankacricketஇலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் ஜனவரி மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு துறை நிர்வாகம் சார்ந்து இடம்பெறவிருக்கும் சகல தேர்தல்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடாத்தப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து இடைக்கால நிர்வாக சபைகளும் மாற்றப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கை கிரிகெட் சபைத் தேர்தலை அடுத்து இலங்கை அணிக்கு ஒரு நிரந்தர பயிற்சியாளர் நியமிக்கபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிரந்தர பயிற்ருனர் நியமிக்கப்படும் வரை ஜெரோம் ஜயரத்ன இடைக்கால பயிற்ருனராக செயல்படவுள்ளமை குறிப்பிடத்தகது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg