Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » சோபித தேரர் சற்று முன் காலமானார்

சோபித தேரர் சற்று முன் காலமானார்

sobithaசிங்கப்பூரில் சகிச்சை பெற்றுவந்த நிலையில் சமூக நீதிக்கான இயக்கத்தின் தலைவர் மாதுலுவெவ சோபித தேரர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்தார்.
புதிய அரசை அமைப்பதற்கு வித்திட்டவர்களில் சோபித தேரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg