Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
whatsapp , imo, Line , Messenger , Tango வுக்கு சவுதியில் விரைவில் தடை | OnlineCeylon
Close
Breaking News
Home » உலக செய்திகள் » whatsapp , imo, Line , Messenger , Tango வுக்கு சவுதியில் விரைவில் தடை

whatsapp , imo, Line , Messenger , Tango வுக்கு சவுதியில் விரைவில் தடை

13804161துபாயை தொடர்ந்து சவுதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற இலவச சேவைகளால் சவுதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவுதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg