Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் போலீஸ் சோதனையில் 2 கோடி பணம் – நகை சிக்கியது | OnlineCeylon
Close
Breaking News
Home » இந்திய செய்திகள் » சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் போலீஸ் சோதனையில் 2 கோடி பணம் – நகை சிக்கியது

சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் போலீஸ் சோதனையில் 2 கோடி பணம் – நகை சிக்கியது

panam-nahaiஐதராபாத் கூகட் பள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் சஞ்சீவ் ராவ்.

இவர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி.ஓ. சுனிதா தலைமையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவி ராவ் வீடு, உறவினர்கள் வீடுகளில் ஒரே சமயத்தில் சோதனை செய்தனர். மொத்தம் 6 இடங்களில் சோதனை நடந்தது.

அப்போது கணக்கில் வராத 75 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 60 ஏக்கர் விவசாய நில பத்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பல முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக சப்–இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் ராவ் கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg