Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
முக அழகுக்காக விந்தணுக்களை பயன்படுத்தும் யுவதி | OnlineCeylon
Close
Breaking News
Home » விநோதம் » முக அழகுக்காக விந்தணுக்களை பயன்படுத்தும் யுவதி

முக அழகுக்காக விந்தணுக்களை பயன்படுத்தும் யுவதி

13249Untitled-6பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது முக அழகை மெரு­கூட்­டு­வ­தற்­காக விந்­த­ணுக்­களை பயன்­ப­டுத்தி வரு­வ­தாக கூறு­கிறார்.

28 வய­தான ட்ரேஸி கிஸ் எனும் இப்பெண் அழ­குக்­கலை தொடர்­பான வலைப்­ப­திவு எழுத்­தாளர் ஆவார்.

சமூக வலைத்­த­ளங்­களில் இவரை ஒன்­றரை லட்சம் பேர் பின் தொடர்­கின்­றனர்.

இந்­நி­லையில் தனது முக அழ­குக்­காக விந்­த­ணுக்களை தான் பயன்­ப­டுத்­து­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

இவர் முன்னாள் டொப்லெஸ் மொடல் ஆவார்.இரு பிள்­ளை­களின் தாயான ட்ரேஸி கிஸ், கண­வரைப் பிரிந்து வாழ்­கிறார்.

தனது முக அழ­குக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக தனது நண்பர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து விந்­த­ணுக்­களை பெற்­று­ வ­ரு­கி­றாராம் ட்ரேஸி.

“எனது நண்பர் தினமும் தூய்­மை­யான விந்­த­ணுக்­களை எனக்கு அனுப்­பு­கிறார். இந்த விந்­தணு வெளி­யேற்­றத்தில் நான் சம்­பந்­தப்­ப­டு­வ­தில்லை. விந்­த­ணுவை முகத்தில் பூசி 20 நிமிடங்களின் பின் கழுவி விடுவேன்” என ட்ரேஸி கிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg