Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
திருகோணமலை கடற்கரையில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » திருகோணமலை கடற்கரையில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

திருகோணமலை கடற்கரையில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Covered-dead-body-எப்.முபாரக்     

திருகோணமலை கடற்கரையில் வெள்ளிக்கிழமை(20) மாலையில் சுமார் 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது.அதைகண்டபொதுமக்கள் திருகோணமலை துறைமுகப்பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸாராhல் சடலம் கைப்பற்றப்பட்டு திருகோணமலை தள வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.சடலம் 48வயதுடைய ஒருவராக இருக்கலாம் எனவும் மது அருந்தியயே பின்பே கடலுக்குச் குளிக்கச் சென்ற வேளையில் நீரிழ் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.     சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உரியவர்கள் சடலத்தினை பொறுப்பேற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றதது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg