Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 2ல் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 2ல்

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 2ல்

Parlimntஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இந்த வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக 9 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று சமர்பிக்கப்பட்ட 69வது வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg