Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
SLMC யின் பொத்துவில் பிரதேச அமைப்பாளராக எம்.எஸ்.வாசீத் நியமனம் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » SLMC யின் பொத்துவில் பிரதேச அமைப்பாளராக எம்.எஸ்.வாசீத் நியமனம்

SLMC யின் பொத்துவில் பிரதேச அமைப்பாளராக எம்.எஸ்.வாசீத் நியமனம்

safeek-சப்னி
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேசத்துக்கான அமைப்பாளராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாசீத் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ் நியமனக்கடிதத்தினனை சென்ற புதன் கிழமை அதாவது 2015.11.18ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளராக செயற்ப்பட்டு வந்த எம்.ஏ.மஜீத் கடந்த வருடம் அக்கட்சியிலிருந்து விலகியமையால் அவரின் வெற்றிடத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg