Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
மின்சார, தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » மின்சார, தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு

மின்சார, தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு

images19நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு அமைய மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் மற்றும் மின்சார விநியோக சேவைத்துறைக்கான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே மேற்குறிப்பிட்ட சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக துறைசார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்பாடல் சேவை மற்றும் மின்சார விநியோக சேவைகளுக்காக 4 சதவீத வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வரவு செலுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg