Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் தலைவராக மஹிந்த சமரசிங்க நியமனம்

வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் தலைவராக மஹிந்த சமரசிங்க நியமனம்

Mahinda-Samarasingheவரவு செலவுத் திட்டம் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தெரிவுக்குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ம் திகதி அதன் தலைவர் மஹிந்த சமரசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை மற்றும் 17 அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் 18ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg