Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு

இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு

(எஸ்.அஷ்ரப்கான்)

imagesதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆதரவுடன் ஊடகத்தின் குரல் சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா ஸ்ரீ லங்கா நிறுவனம், இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு ஒன்றை நடாத்தவுள்ளதாக அந்நிறுவன தலைவர் மருதூர் ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார்.

ஆரோக்கியமிக்க ஊடக சமூகத்தை உருவாக்கும் சமூக நல விசேட திட்டத்தின் கீழான இச்செயலமர்வில், வானொலி மற்றும் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் அறிவிப்பாளராக, தயாரிப்பாளராக பணியாற்ற விரும்பும் இளைஞர்,யுவதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறமுடியும்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் காலை 8.30 முதல் மாலை 3 மணிவரை ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள இச்செயலமர்வுக்கான அனுமதி இலவசம் என அறிவித்துள்ள நிறுவனத்தின் தலைவர் மருதூர் ஏ.எல். அன்ஸார்,பதிவுகளுக்கு 077 9322797 மற்றும் 077 2399156 இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg