Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » கொழும்பு அல்-ஹக்கீம் வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வு – முஜிபுர் ரஹ்மான் & மரிக்கார் பங்கேற்பு

கொழும்பு அல்-ஹக்கீம் வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வு – முஜிபுர் ரஹ்மான் & மரிக்கார் பங்கேற்பு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

al hakeem7கொழும்பு-12 அல்-ஹக்கீம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வு மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் திருமதி மர்லியா சித்தீக் தலைமையில் சனிக்கிழமை(24) நடைபெற்றது. பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.மரைக்கார் (மரிக்கார்) ஆகியோர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரைக்கார் ஆகியோர் மாணவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர். பாடசாலை அதிபர் திருமதி மர்லியா சித்தீக், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கான எம். முத்தலிப், அப்துல் அஸீஸ் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டதுடன் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

al hakeem8 al hakeem1 al hakeem2 al hakeem6 al hakeem5 al hakeem4 al hakeem3 al hakeem

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg