Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
நில நடுக்கத்தின் போது வங்கியில் ரூ. 20 லட்சம் கொள்ளை | OnlineCeylon
Close
Breaking News
Home » இந்திய செய்திகள் » நில நடுக்கத்தின் போது வங்கியில் ரூ. 20 லட்சம் கொள்ளை

நில நடுக்கத்தின் போது வங்கியில் ரூ. 20 லட்சம் கொள்ளை

bank-robberடெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்குள்ள சிண்டிகேட் வங்கியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு பீதியில் வெளியேறினார்கள். வங்கிக்குள் கேஷியர் மட்டும் தனியாக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 2 பேர் உள்ளே நுழைந்து துப்பாக்கியை காட்டி கேஷியரை மிரட்டி ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். வங்கியில் கொள்ளை நடந்த தகவல் வெளியே நின்று கொண்டிருந்த ஊழியர்களின் கவனத்துக்கு வருவதற்குள், கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg