Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி

Anura-Kumara-Dissanayaka-640x400மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு அவரை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை தீவிரமில்லை என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg